“வாழ் தூக்கி நின்னான் பாரு…” கண்டா வர சொல்லுங்க பாடலை video call ல் பாடிய மாரி செல்வராஜ்!

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கூடிய இயக்குனர்கள் தற்போது அதிகம் காணப்படுகின்றனர். அந்த வரிசையில் தற்போது சிறந்த இயக்குனராக வளம் வருபவர் மாரி செல்வராஜ். இவரது முதல் படமான பரியேறும் பெருமாள் இது தான் இவரது முதல் படமா என்று வியந்து பார்க்க கூடிய அளவிற்கு வெற்றியை தேடி தந்தது.

கட்டாயம் படிக்கவும்  கொஞ்சம் வேகமாதான் போயேன்..SINGER KRISH-ஐ கலாய்த்த மகள்

"வாழ் தூக்கி நின்னான் பாரு..." கண்டா வர சொல்லுங்க பாடலை video call ல் பாடிய மாரி செல்வராஜ்! 1

விளம்பரம்

இந்நிலையில் தற்போது இவர் தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தின் டீசர் வெளியானபோதே படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்புகள் இருந்தது. பல எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியான இந்த படம் பெரியளவில் வெற்றிபெற்றது.

கட்டாயம் படிக்கவும்  இந்த வயசிலும் மரண குத்து குத்திய நடிகை ரம்யாகிருஷ்ணன்

"வாழ் தூக்கி நின்னான் பாரு..." கண்டா வர சொல்லுங்க பாடலை video call ல் பாடிய மாரி செல்வராஜ்! 2

விளம்பரம்

மாரி செல்வராஜ் முதலில் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தை விட பல மடங்கு வசூலை குவித்தது கர்ணன். இந்நிலையில் இந்த படத்தில் மிகவும் பிரபலமான பாடலான கண்டா வர சொல்லுங்க பாடலை குழந்தையிடம் வீடியோ காலில் பாடிய மாரி செல்வராஜின் வீடியோ வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் ROMANCE-ல் களம் இறங்கி அசத்தும் தனுஷ்..திருச்சிற்றம்பலம் TRAILER

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment