விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் TEASER வெளியாகியது

நடிகர் விஷால் செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர்.முதல் படமே மாபெரும் ஹிட்.இதன்மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் TEASER வெளியாகியது 1

விளம்பரம்

அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.இதன் மூலம் இவர் முன்னணி நடிக ர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடைபெற்ற மனம்கொத்தி பறவை பட நாயகி ஆத்மீயா திருமண நிகழ்ச்சி

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் TEASER வெளியாகியது 2

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார் விஷால். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

விளம்பரம்

Embed video credits : THINK MUSIC INDIA

அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய வாகை சூடவா மற்றும் லத்தி போன்ற படங்கள் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  ரித்திகா வளைகாப்பில் காதலனுடன் கலந்துகொண்ட நடிகை அம்மு அபிராமி

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் TEASER வெளியாகியது 3

மேலும் நடிகராக மட்டும் இல்லாமல் இயக்குனராகவும் துப்பறிவாளன் 2 படத்தில் களம் இறங்க உள்ளார்.

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் TEASER வெளியாகியது 4

இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்இசையமைக்கிறார்.

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் TEASER வெளியாகியது 5

இப்படத்தில் இவருடன் நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் சுனில் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் டீசரை இன்று காலை தளபதி விஜய் பார்வையிட்டார்.டீசர் நன்றாக உள்ளதாக .தெரிவித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  துபாயில் ஸ்கை டைவிங் செய்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் TEASER வெளியாகியது 6

தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.டீசரில் விஷால் வழக்கம் போல மிரட்டியுள்ளதை காண முடிகிறது,டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment