இன்னும் துறுதுறுவென செம்ம கியூட்டாக இருக்கும் மீரா ஜாஸ்மின் லேட்டஸ்ட் வீடியோ இதோ

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் தான் தமிழ் படங்களில் தற்போது நடிக்காவிட்டாலும் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடத்தில் இருப்பார்கள்.அதில் ஒரு கதாநாயகி தான் மீரா ஜாஸ்மின். தமிழில் ரன் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் இவர்.இப்படத்திற்கு பிறகு மீரா ஜாஸ்மினுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.முதல் படத்திலேயே முன்னணி கதாநாயகியாக சினிமாவில் உருவெடுத்தார் மீரா ஜாஸ்மின்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  காதலனை கரம்பிடித்தார் நடிகை மேகா ஆகாஷ் .. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்

இன்னும் துறுதுறுவென செம்ம கியூட்டாக இருக்கும் மீரா ஜாஸ்மின் லேட்டஸ்ட் வீடியோ இதோ 1

விளம்பரம்

இவர் தமிழில் மட்டுமில்லை மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.இவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்றால் அது இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகிய சண்டக்கோழி படம் தான்.இப்படத்திற்கு தற்போது வரை ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தனது எதார்த்தமான குழந்தை போல நடிப்பினால் ரசிகர்களை தனது வசம் இழுத்தார் மீரா ஜாஸ்மின்.

கட்டாயம் படிக்கவும்  இன்று கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற நடிகர் விஜய்

இன்னும் துறுதுறுவென செம்ம கியூட்டாக இருக்கும் மீரா ஜாஸ்மின் லேட்டஸ்ட் வீடியோ இதோ 2

விளம்பரம்

இவர் தற்போது தமிழில் படங்கள் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.ஆண்டுக்கு ஒரு படம் மலையாளத்தில் மட்டும் நடித்து வருகிறார் மீரா ஜாஸ்மின்.இவரை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலாக உள்ள நிலையில் தற்போது இவரது லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.வீடியோவில் செம்ம கியூட்டாக உள்ளார் மீரா ஜாஸ்மின்,இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் உற்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

கட்டாயம் படிக்கவும்  சகோதரிகள் உடன் வீட்டில் வரலக்ஷ்மி விரத பூஜை கொண்டாடிய நடிகர் அருண் விஜய்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment