மீசையை முறுக்கு பட நாயகி ஆத்மீகா காஞ்சிபுரம் கோவிலில் சுவாமி தரிசனம்

மீசையை முறுக்கு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் ஆத்மீகா.

மீசையை முறுக்கு பட நாயகி ஆத்மீகா காஞ்சிபுரம் கோவிலில் சுவாமி தரிசனம் 1

விளம்பரம்

இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்தது.இப்படத்தின் மூலம் கதாநாயகியாக உயர்ந்தார் ஆத்மீகா

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலாராமன் உடன் ஹனிமூன் சென்ற நடிகர் வினய்

மீசையை முறுக்கு பட நாயகி ஆத்மீகா காஞ்சிபுரம் கோவிலில் சுவாமி தரிசனம் 2

விளம்பரம்

இப்படம் 2017ஆம் ஆண்டு வெளியாகியது இப்படத்திற்கு பின்னர் சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருந்தார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு கோடியில் ஒருவன் படத்தில் நடித்து சினிமாவுக்குள் மீண்டும் கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  கட்சி கொடி அறிமுக விழாவில் நடிகர் விஜய்.. வைரலாகும் புகைப்படங்கள்

மீசையை முறுக்கு பட நாயகி ஆத்மீகா காஞ்சிபுரம் கோவிலில் சுவாமி தரிசனம் 3

விளம்பரம்

தற்போது படங்களில் மீண்டும் நடிக்க வாய்ப்பில்லாமல் தனக்கான வாய்ப்புகளுக்கு காத்திருக்கிறார்.

மீசையை முறுக்கு பட நாயகி ஆத்மீகா காஞ்சிபுரம் கோவிலில் சுவாமி தரிசனம் 4

விளம்பரம்

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வருகிறார்,இவரின் வீடியோவுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவினை கொடுத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சாலையோர தள்ளுவண்டி கடையில் மனைவி கன்னிகா உடன் உணவு அருந்தும் கவிஞர் சினேகன்

மீசையை முறுக்கு பட நாயகி ஆத்மீகா காஞ்சிபுரம் கோவிலில் சுவாமி தரிசனம் 5

தற்போது இவர் காஞ்சிபுரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து உள்ளார்.

மீசையை முறுக்கு பட நாயகி ஆத்மீகா காஞ்சிபுரம் கோவிலில் சுவாமி தரிசனம் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment