கோலாகலமாக நடைபெற்ற மெய்யழகன் படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவையே கலக்குபவர் கார்த்தி. தனது நடிப்பினால் ஒவ்வொரு படத்திலும் ஒரு மாறுதலை காண்பித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தினை தமிழ் சினிமாவில் பிடித்துவிட்டார் .

கட்டாயம் படிக்கவும்  வாழை படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய இயக்குனர் மாரிசெல்வராஜ்

கோலாகலமாக நடைபெற்ற மெய்யழகன் படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வரவேற்பினை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கோலாகலமாக நடைபெற்ற மெய்யழகன் படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 2

விளம்பரம்

அப்பா,அண்ணன் மூலம் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தாலும்,தனது திறமையாலும்,கடின உழைப்பால் மட்டுமே இன்று இந்த இடத்தினை பிடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கடற்கரையில் போட்டோஷூட்டில் கலக்கிய நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா

கோலாகலமாக நடைபெற்ற மெய்யழகன் படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 3

விளம்பரம்

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்துள்ளார்.ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஸா விஜயன் நடித்துள்ளனர்,

கோலாகலமாக நடைபெற்ற மெய்யழகன் படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான லுக்கில் மாஸ் காட்டும் சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்

கோலாகலமாக நடைபெற்ற மெய்யழகன் படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 5

இவர் அடுத்ததாக அரவிந்த் சாமி உடன் மெய்யழகன் படத்தில் நடிக்க உள்ளார்.

கோலாகலமாக நடைபெற்ற மெய்யழகன் படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 6

மெய்யழகன் படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

கோலாகலமாக நடைபெற்ற மெய்யழகன் படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment