ஹீரோவாக அறிமுகம் ஆகும் புகழ்..CWC செட்டில் போஸ்டர் வெளியீடு..கண் கலங்கிய புகழ் | Pugazh

உடல் பாவனைகளாலும், எக்பிரசன்ஸ் மற்றும் Counter கொடுத்தே பலரை சிரிக்க வைப்பவர்தான் புகழ்.விஜய் டிவியின் மூலம் புகழ் பெற்ற பிரபலங்களில் ஒருவராக இருக்கும் இவர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் காமெடியனாக அறிமுகமாகி பின்னர் குக் வித் கோமாளிக்கு சென்றார். இவர் விஜய் டிவியில் ஏற்கனவே இருந்திருந்தாலும், குக் வித் கோமாளி மூலம் தான் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே அமைந்தது. இவரது முக பாவனைக்கும், இவரது உடல்மொழிக்கும், கவுண்ட்டர்களுக்கும் சிரிக்காத ஆட்களே இருக்கமுடியாது. தற்போது இவர் சுமார் 7 படங்களில் நடித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தேவதையாகவே மாறிய குக் வித் கோமாளி சிவாங்கி

ஹீரோவாக அறிமுகம் ஆகும் புகழ்..CWC செட்டில் போஸ்டர் வெளியீடு..கண் கலங்கிய புகழ் | Pugazh 1

விளம்பரம்

இவர் தன்னுடைய குக்கு வித் கோமாளி நண்பர் அஷ்வினுடன் சேர்ந்து என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்தார். அதோடு முக்கியமாக தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளார் புகழ். மேலும் பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார், கூடிய விரைவில் அனைத்து படங்களும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படங்களில் படு பிசியாக இருக்கும் போது அவ்வப்போது சில சில காமெடி வீடியோக்களும் தனது சமூக வலைதள கணக்குகளில் பதிவு செய்து வருகிறார்! தன்னுடைய முயற்சி மற்றும் திறமையால் இன்று இவர் இவ்வளவு தூரம் உயர்ந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அஜித்தின் ரீல் மகள் அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

ஹீரோவாக அறிமுகம் ஆகும் புகழ்..CWC செட்டில் போஸ்டர் வெளியீடு..கண் கலங்கிய புகழ் | Pugazh 2

விளம்பரம்

பல ஊர்களில் இவரை கடை திறப்பு விழாவிற்கு அழைப்பது உண்டு. அப்படி செல்லும் போது கட்டுக்கடங்காத கூட்டம் இவரை சூழ்ந்து கொள்வது வழக்கமான ஒன்றாகி விட்டது. புகழ் தற்போது அடுத்த நிலைக்கு சென்றுள்ளார். அவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். Mr. Zoo Keeper என்ற படத்தில் ஹீரோவாக அவதாரம் எடுக்க உள்ளார் புகழ். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தன்னை இவ்வளவு தூரம் உயர்த்தி விட்ட குக் வித் கோமாளி செட்டில் வைத்து அவர் அந்த படத்தின் போஸ்ட்டரை வெளியிட்டார். அந்த நெகிழ்ச்சியான வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

கட்டாயம் படிக்கவும்  SELFI எடுக்க வந்த ரசிகர் போனை தள்ளிவிட்ட நடிகர் ஷாருக்கான்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment