ரோபோவாக நடித்து முகேனை ஏமாற்றும் ஹன்சிகா.. கலகலப்பான காமெடியான MY 3 பட ட்ரைலர் இதோ

மலேசியாவை பூர்விகமாக கொண்டவர் முகேன்.இவருக்கு சிறுவயதில் இருந்தே இசையின் மேல் தீராத காதல் இருந்ததால்,சொந்தமாக பாடல் எழுதி பல ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார்.அந்த வகையில் இவர் பாடிய சத்தியமா நான் சொல்லுறேண்டி என்ற பாடல் மிக பிரபலமாகியது.பல பாடல்களை பாடியும் எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லை.மேலும் சினிமாவிலும் எதாவது சாதிக்க வேண்டும் என கடினமாக உழைத்துக்கொண்டு பல பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் சரியான வாய்ப்பிற்காக எதிர்பார்த்து காத்திருந்த முகேனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிர்ஷ்டம் கதவை தட்டியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ரோபோவாக நடித்து முகேனை ஏமாற்றும் ஹன்சிகா.. கலகலப்பான காமெடியான MY 3 பட ட்ரைலர் இதோ 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3ல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.விஜய் தொலைக்காட்சியில் 1 நிமிடம் யாரேனும் வந்தாலே அவர்கள் உலகளவு பிரபலம் ஆகிவிடுகிறார்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் கட்டாயம் வரவேற்பு கிடைக்கும் என மூக்கின் போட்டியாளராக களம் இறங்கி சிறப்பான விளையாட்டை விளையாடி மக்களின் மனதினை வென்றார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் யார் என்பதை பட்டிதொட்டி எங்கும் பரப்பினார் முகேன்.மேலும் மக்கள் மனதினை மட்டும் வெல்லாமல் இந்த சீசனில் டைட்டிலயும் தட்டிச்சென்றார் முகேன்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முகேனுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.வேலன் எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.

ரோபோவாக நடித்து முகேனை ஏமாற்றும் ஹன்சிகா.. கலகலப்பான காமெடியான MY 3 பட ட்ரைலர் இதோ 2

விளம்பரம்

தற்போது இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் மை 3 என்ற படத்தில் நடித்துள்ளார், இப்படத்தில் இவருடன் சாந்தனு மற்றும் ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர்,இப்படம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது,இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது,ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படத்தை காண ஆவலாக இருப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Hotstar Specials MY3 | Official Tamil Trailer | Hansika | Mugen Rao | Disneyplus Hotstar

விளம்பரம்

Embed Video Credits : DISNEY PLUS HOT STAR

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment