ENGLISH பாட்டு படித்த MYNA NANDHINI..பயந்து அழுத குழந்தை…இருந்தாலும் VOICE VERELEVEL

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மைனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியவர் நந்தினி.இவர் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் தனி வரவேற்பை பெற்றுள்ளார்.இந்த நாடகத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.நடிகையாக மட்டுமில்லாமல் தற்போது இவர் தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார்.அதன்படி விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நந்தினி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ENGLISH பாட்டு படித்த MYNA NANDHINI..பயந்து அழுத குழந்தை...இருந்தாலும் VOICE VERELEVEL 1

விளம்பரம்

மேலும் விஜய் டிவியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை தனது நகைச்சுவையால் சிரிக்க வைப்பார்.பலர் இவரை கேலி செய்தாலும் அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு பிறரை சிரிக்க செய்பவர் இவர்.இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கிறது. இவர் சின்னத்திரை நடிகர் ஆன யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை உள்ளது.இருவரும் தங்களுக்கு சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து அதில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ செய்து தொடர்ந்து அப்டேட் செய்து ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

ENGLISH பாட்டு படித்த MYNA NANDHINI..பயந்து அழுத குழந்தை...இருந்தாலும் VOICE VERELEVEL 2

விளம்பரம்

யூடியூப் சேனலில் மட்டும் வீடியோ பதிவிடாமல் அடிக்கடி நகைச்சுவையாக எதையாவது செய்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அசத்தி வருகின்றனர்.இவர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் வீடியோக்கள் இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.இதனால் தொடர்ந்து நடனமாடி அல்லது காமெடி வசனங்களை பேசி ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.இந்நிலையில் தற்போது மைனா நந்தினி ஆங்கில பாடலை செம்ம சூப்பராக பாடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இவர் பாடும் பொழுது இவரது மகன் அழுவுவதால் ரசிகர்கள் பிள்ளையை பயமுறுத்தாதீங்க என கூறி கேலி செய்து வருகின்றனர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment