இரண்டாவது கணவர் உடன் நாதஸ்வரம் சீரியல் மலர் போட்டோஷூட் புகைப்படங்கள்

சன்டிவியில் ஒளிபரப்பாகி மாபெரும் ஹிட் அடித்த சீரியல் நாதஸ்வரம்.

இரண்டாவது கணவர் உடன் நாதஸ்வரம் சீரியல் மலர் போட்டோஷூட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தற்போது வரை உள்ளது என்று சொல்லலாம்.

இரண்டாவது கணவர் உடன் நாதஸ்வரம் சீரியல் மலர் போட்டோஷூட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

அந்தளவுக்கு இயக்குனர் திருமுருகன் தனது இயக்கத்தை காட்டி அசத்தியிருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி கன்னிகா உடன் சொந்த தோட்டத்தில் பழங்கள் அறுவடை செய்யும் சினேகன்

இரண்டாவது கணவர் உடன் நாதஸ்வரம் சீரியல் மலர் போட்டோஷூட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்த சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியவர் தான் ஸ்ரித்திகா.

இரண்டாவது கணவர் உடன் நாதஸ்வரம் சீரியல் மலர் போட்டோஷூட் புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்த தொடருக்கு பின்னர் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.

இரண்டாவது கணவர் உடன் நாதஸ்வரம் சீரியல் மலர் போட்டோஷூட் புகைப்படங்கள் 5

பல படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிய நிலையில், தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தங்கை அவந்திகா கனகராஜின் அழகிய புகைப்படங்கள்

இரண்டாவது கணவர் உடன் நாதஸ்வரம் சீரியல் மலர் போட்டோஷூட் புகைப்படங்கள் 6

இவர் தற்போது எந்த சீரியலிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment