The Indian Times

நதியாவின் முதல் படத்தில் சிறுவர்களாக நடித்த இவர்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

தமிழ் சினிமாவில் எவர்கிறீன் நடிகை என்று அழைக்கப்படும் நடிகைகளிள் ஒருவர் நதியா. இவர் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருர்தார். இவரது உண்மையான பெயர் ஸரீனா மொய்டு. சினிமாவிற்காக தன் பெயரை ரதியா என்று மாற்றிக்கொண்டார். இவர் தமிழ் படங்களிள் மட்டும் இல்லாமல், மலயாலம், தெலுங்கு படங்களிள் நடித்துள்ளார். 1984ஆம் ஆண்டு, Nokketha Doorathu Kannum Nattu என்ற மலயாலம் படம் மூலம் சினிமா துறைக்கு அறிமுகம் ஆனார். இந்த

Advertisement

படத்தில் மோகன்லால் மற்றும் பத்மினியுடன் இனைந்து நடித்தார். இந்த படத்திற்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பார் அவார்டு வாங்கினார். இதே படத்தை தமிழில் பூவே பூச்சூடவா என்ற தலைப்பில் இயக்குனர் பசில் இயக்கினார். இந்த படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நதியா. பின் பல தமிழ் பட வாய்ப்புகள் கிடைத்து, பல வெற்றி படங்களிள் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் அமேரிக்காவில் செட்டில் ஆனார் நதியா. இவருக்கு 2 பெண் குழந்தைகள்.

Advertisement

பின் 2004ஆம் ஆண்டு, எம். குமரன் s/o மகாலட்சுமி படம் மூலம் தமிழில் ரீ-என்றி கொடுத்தார். பின் சிறிய வேடங்களிள் தமிழ், தெழுங்கு, மலயாலம் போன்ற மொழிகளிள் நடித்து வருகிறார். தற்போது, இவர் இன்ஸ்டாகிராமில் தன் முதல் படத்தில் நடித்த சிறுவர்களுடன் ரீசன்ட் போட்டோ பதிவிட்டுள்ளார். இதில் அந்த சிருவர்களாக நடித்தவர்கள் வயதாக காணப்படுகின்றனர் ஆனால், நதியா இன்றும் இளமையோடு தெறிகிறார். இதைக்கண்டு ரசிகர்கள் ஆச்சிரியத்தில் வாயைபொளக்கின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in