உயிர்தோழி நடிகை சைத்ரா பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட நட்சத்திரா

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து பிரபலம் ஆகியவர் நட்சத்திரா.

உயிர்தோழி நடிகை சைத்ரா பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட நட்சத்திரா 1

விளம்பரம்

இவர் தமிழில் கிடா பூசாரி மகுடி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகியவர்,பெரும் கனவுகளுடன் கேரளாவில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடி முதல் முறையாக நடித்தபடம் இது.

கட்டாயம் படிக்கவும்  80ஸ் நடிகைகளுடன் REUNION செய்த நடிகை ராதிகா சரத்குமார்

உயிர்தோழி நடிகை சைத்ரா பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட நட்சத்திரா 2

விளம்பரம்

இவருக்கு இப்படத்தின் மூலம் எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை.

உயிர்தோழி நடிகை சைத்ரா பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட நட்சத்திரா 3

விளம்பரம்

இருப்பினும் மனம் தளராத நட்சத்திரா மீண்டும் தனக்கான இடத்தினை நோக்கி ஓடவே அவருக்கு ஜீ தமிழில் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  மஹாலக்ஷ்மி போல சேலையில் வரலக்ஷ்மி பூஜை நடத்திய தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி

உயிர்தோழி நடிகை சைத்ரா பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட நட்சத்திரா 4

விளம்பரம்

இந்நிலையில் நடிகை நட்சத்திரா விஷ்வா என்பவரை காதலித்து வந்தார்.

உயிர்தோழி நடிகை சைத்ரா பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட நட்சத்திரா 5

இவை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்வாக பணிகளை செய்து வருகிறார்.இருவரும் அண்மையில் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  தனது சொந்த பண்ணையில் மாடுகளுக்கு உணவு வழங்கும் நடிகர் அர்ஜுன்

உயிர்தோழி நடிகை சைத்ரா பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட நட்சத்திரா 6

இவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர் தனது குடும்பத்துடன் நடிகை சைத்ரா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment