ஏன் மகனுக்கு கண்ணுபட்டுடபோகுது – டிவிலேயே மகனுக்கு த்ரிஷ்டி சுத்திய நடராஜனின் அம்மா

விளம்பரம்
விளம்பரம்

இன்று கான்பெரா ஓவல் மைதானத்தில் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணி இன்று முதல் வெற்றியை பதிவு செய்தது. இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் இதன் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார். Below Screenshot Credits – Sun News Youtube Channel & Watch The Video Down Below

ஏன் மகனுக்கு கண்ணுபட்டுடபோகுது - டிவிலேயே மகனுக்கு த்ரிஷ்டி சுத்திய நடராஜனின் அம்மா 1

விளம்பரம்

இந்நிலையில் முதல் போட்டியிலேயே தனது ஆட்டத்தால் ரசிர்களை கவர்ந்துவிட்டார் நடராஜன். இணையத்தில் ரசிகர்கள் அவர்களை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். ஏன் மகனுக்கு கண்ணுபட்டுடபோகுது என டிவிலேயே மகனுக்கு த்ரிஷ்டி சுத்திய நடராஜனின் அம்மாவின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. Watch the video below ( Video Credits: Sun News Youtube Channel)  Drishti Video Time Frame 6:08

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment