பால் கண்ணுக்கே தெரியல நச்சுனு பதிலளித்த நட்டு – வைரல் வீடியோ

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4-வது  டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றுவருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தியன் இறுதி பகுதியான இந்த போட்டி நடைபெற்றுவருகிறது. இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், டி 20 ஏற்கனவேய விளையாடி விட்டது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. மூன்றாவது நாள் போட்டியில். இந்திய தரப்பில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Watch the video below.

பால் கண்ணுக்கே தெரியல நச்சுனு பதிலளித்த நட்டு - வைரல் வீடியோ 1

விளம்பரம்

இந்த தொடரில் தமிழக வீரர் நடராஜன் நெட் பவுலராக வந்து பல வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவருக்கு ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

விளம்பரம்

Watch the FULL VIDEO below. இந்நிலையில் மூன்றாவது நாள் போட்டி முடிந்த பின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் மூன்று வீரர்களையும் பேட்டி எடுத்தார். அப்போது நெட் பவுலராக இருந்த நீங்க நட்டுவாக மாறி விளையாடி இருக்கீங்க. அந்த அனுபவம் எப்படி இருக்கு?’ என கேட்டார். இதற்கு பதிலளித்த நடராஜன் ‘ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. டெஸ்ட் போட்டியில் விளையாடுவேன் என நான் எதிர்பார்க்கவில்லை என  பதிலளித்தார்.

விளம்பரம்

Video Credits: This video is embedded from BCCI official Twitter handle and official website

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment