பதறாத பதறாத நான் பாத்துக்கிறேன்..! – நயன்தாரா விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பாலும் நடிப்பு திறமையாலும் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நாடியகையாக இருந்து வருகிறார் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடித்த மூக்குத்தியம்மன் படம் வெளியாகி பெரும் வரவேற்பைப்பெற்றது. இந்நிலையில் நடிகை நயன்தாராவின் பிறந்தநாளான நேற்று அவர் காதலன் விக்னேஷ் சிவன் தயாரிப்பில்  உருவாகிவரும் நெற்றிக்கண் படத்தின் டீஸர் வெளியானது. Watch the video below.

பதறாத பதறாத நான் பாத்துக்கிறேன்..! - நயன்தாரா விக்னேஷ் சிவன் 1

விளம்பரம்

அது மட்டுமில்லாமல் நயன்தாராவின் பிறந்தநாளும் செம்ம கோலாகலமாக கொண்டாடி உள்ளார். அதன் புகைப்படங்களை இப்போது வெளியாகி செம்ம வைரலாகி உள்ளது. இந்தநிலையில் நடிகை நயன்தாராக்குவம் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் ஒன்றாக கோவிலுக்கு செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. விடியோவை கீழே பாருங்க 

Lady Super Star Nayanthara with Vignesh Sivan

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment