விக்கி தான் காதலின் உண்மையான அர்த்தம்… கணவர் பற்றி பேசி வெட்கப்பட்ட நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விக்கி தான் காதலின் உண்மையான அர்த்தம்... கணவர் பற்றி பேசி வெட்கப்பட்ட நயன்தாரா 1

விளம்பரம்

சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் இருந்து படிப்படியாக உழைத்து இன்று முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார்.மேலும் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துள்ளார். கதாநாயகியாக நடித்தது போதும் கதையின் நாயகியாக நடிப்போம் என கதாநாயகிக்கு முக்கிய துவம் கொடுக்கும் படங்களில் இறங்கி கலக்க தொடங்கிவிட்டார் நயன்தாரா.தற்போது இரண்டு விதமான படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவில் மாபெரும் வரவேற்பினை பெற்று வருகிறார் நயன்தாரா.தற்போது நயன்தாரா கனெக்ட் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் நாளை டிசம்பர் 22 உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

விக்கி தான் காதலின் உண்மையான அர்த்தம்... கணவர் பற்றி பேசி வெட்கப்பட்ட நயன்தாரா 2

விளம்பரம்

இந்நிலையில் படத்தின் விளம்பரத்திற்காக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்,அங்கு தனது கணவர் பற்றி பேசும் பொழுது அவர் கூறியதாவது,விக்கி தான் காதலின் அர்த்தமே அவர் தான் எனக்கு எல்லாம் என கூறியுள்ளார்.மேலும் யார் என்னை பற்றி எது சொன்னாலும் பரவாயில்லை,அவர் என்னுடன் இருந்தால் போதும் எல்லாமே சரியாக அமையும்,என்ன இருந்தாலும் பரவாயில்லை அவர் பார்த்துக்கொள்வார் என கூறி நெகிழ்ந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.ரசிகர்கள் ,நயன் விக்கி மேல் வைத்திருக்கும் பாசத்தினை கண்டு மகிழ்ந்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment