திருமண நாளுக்கு விக்கி கொடுத்த SURPRISE கண்டு அழுத நடிகை நயன்தாரா

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான லுக்கில் மாஸ் காட்டும் சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்

திருமண நாளுக்கு விக்கி கொடுத்த SURPRISE கண்டு அழுத நடிகை நயன்தாரா 1

விளம்பரம்

தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார். இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வாழை படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய இயக்குனர் மாரிசெல்வராஜ்

விளம்பரம்

தற்போது நடிகை நயன்தாரா தான் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை கரம் பிடித்துள்ளார்,மேலும் வாடகை தாயின் மூலம் இருவரும் ஆண் குழந்தையும் பெற்றுள்ளனர்.அண்மையில் இவர்கள் குழந்தைகளுக்கு வைத்திருக்கும் பெயரை வெளியிட்டு இருந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

திருமண நாளுக்கு விக்கி கொடுத்த SURPRISE கண்டு அழுத நடிகை நயன்தாரா 2

விளம்பரம்

தற்போது இன்று இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடத்தை கடந்துள்ளனர்,இதனை அவர்கள் கொண்டாடியுள்ளனர்,இந்த கொண்டாட்டத்தில் விக்கி மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ் கண்டு கண் கலக்கியுள்ளார்,இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment