ஹேர்ஸ்டைலை மாற்றி செம்ம கியூட்டாக மாறிய நடிகை நஸ்ரியா புகைப்படங்கள்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகை நஸ்ரியா.சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.இவர் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய படம் பழுங்கு.

ஹேர்ஸ்டைலை மாற்றி செம்ம கியூட்டாக மாறிய நடிகை நஸ்ரியா புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் கதாநாயகியாக அறிமுகமாகிய படம் மாட் டாட் ஆகும்.இப்படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து நேரம் படத்தில் நடித்து தமிழ் மொழியிலும் அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் வரலக்ஷ்மி பூஜையை கொண்டாடிய நடிகர் விஜயகுமார்

ஹேர்ஸ்டைலை மாற்றி செம்ம கியூட்டாக மாறிய நடிகை நஸ்ரியா புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடிக்க வாய்ப்பு வரவே,அதை பயன்படுத்தி நஸ்ரியா தமிழிலும் முன்னணி நடிகையாக மாறினார்.

ஹேர்ஸ்டைலை மாற்றி செம்ம கியூட்டாக மாறிய நடிகை நஸ்ரியா புகைப்படங்கள் 3

விளம்பரம்

இதை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார்.இவர் நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்,

கட்டாயம் படிக்கவும்  உயிர்த்தோழி சுஹாசினிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பூர்ணிமா பாக்யராஜ்

ஹேர்ஸ்டைலை மாற்றி செம்ம கியூட்டாக மாறிய நடிகை நஸ்ரியா புகைப்படங்கள் 4

விளம்பரம்

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருக்கும் நஸ்ரியா அவ்வப்பொழுது நல்ல கதைகளை மட்டும் கேட்டு நடித்து வருகிறார்.

ஹேர்ஸ்டைலை மாற்றி செம்ம கியூட்டாக மாறிய நடிகை நஸ்ரியா புகைப்படங்கள் 5

அண்மையில் இவர் அண்டே சுந்தரனாக்கி என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் தமிழில் அடடே சுந்தரா என்ற பெயரில் வெளியாகியது.தற்போது நல்ல கதைகளை கேட்டு வருகிறார் நஸ்ரியா

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமான லுக்கிற்கு மாறிய மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

ஹேர்ஸ்டைலை மாற்றி செம்ம கியூட்டாக மாறிய நடிகை நஸ்ரியா புகைப்படங்கள் 6

இவர் புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment