நீயா நானா செட்டில் பேயை இறக்கிய மேஜிக் மேன்.. தானாக அடித்த மணி.. நீயா நானா ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா.இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உண்டு.பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்..இந்த நிகழ்ச்சியில் சரியானது எதுவோ அதை மட்டும் இவர் பேசுவதால் இவரை பலருக்கும் பிடிக்கிறது.இவரின் பேச்சுக்கே பல ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்.அந்தளவிற்கு தனது சிறப்பான விவாதத்தினால் அசத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மீனா மஞ்சக்கயிறு கட்டுறது உனக்கு பெருசா தெரியல.. ரோகிணி கட்டுனா தாங்க முடியாதோ... விஜயாவை கிழித்த அண்ணாமலை

நீயா நானா செட்டில் பேயை இறக்கிய மேஜிக் மேன்.. தானாக அடித்த மணி.. நீயா நானா ப்ரோமோ 1

விளம்பரம்

வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஒரு தலைப்பினை எடுத்து அதனை விவாதம் செய்து வருவார்கள்.இந்த நிகழ்ச்சி இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க காரணம் அதில் விவாதிக்கும் தலைப்புகளும்,நடுநிலையாக பேசி வரும் கோபிநாத் தான் ஆகும்.தற்போது இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  முத்துக்கு தெரியாமல் திட்டம் தீட்டும் ரோகிணி மற்றும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

நீயா நானா செட்டில் பேயை இறக்கிய மேஜிக் மேன்.. தானாக அடித்த மணி.. நீயா நானா ப்ரோமோ 2

விளம்பரம்

இந்த வார நிகழ்ச்சியில் பேய்கள் நம்பிக்கை இருப்பவர்கள் இல்லாதவர்கள் இடையே வாக்கு வாதம் நடைபெற்று உள்ளது.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment