விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா.இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உண்டு.பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்..இந்த நிகழ்ச்சியில் சரியானது எதுவோ அதை மட்டும் இவர் பேசுவதால் இவரை பலருக்கும் பிடிக்கிறது.இவரின் பேச்சுக்கே பல ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்.அந்தளவிற்கு தனது சிறப்பான விவாதத்தினால் அசத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஒரு தலைப்பினை எடுத்து அதனை விவாதம் செய்து வருவார்கள்.இந்த நிகழ்ச்சி இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க காரணம் அதில் விவாதிக்கும் தலைப்புகளும்,நடுநிலையாக பேசி வரும் கோபிநாத் தான் ஆகும்.தற்போது இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.இந்த வார நிகழ்ச்சியில் மன நிலை சிகிச்சை வேண்டாம் , மனநல சிகிச்சை வேண்டும் என தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் பொழுது மன நிலை சிகிச்சை வேண்டும் என்று கூறும் பெண்ணிடம் கோபிநாத் பேச்சுக்கொடுக்கவே,அவர் கோபிநாத்தை பேச விடாமல் தடுத்து பேசிக்கொண்டு இருக்கவே கோபிநாத் காண்டாகி என்னை STRESS ஆக்காதிங்க என கூறி கடுப்பாகியுள்ளார்.இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.
Embed Video Credits : VIJAY TELEVISION
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in