நல்ல பணக்கார வீட்டு பையனா பார்த்து காதலிக்க சொல்லுறாங்க எங்க அம்மா.. நீயாநானா நிகழ்ச்சியில் போட்டுடைத்த மகள்… NEEYA NANA PROMO

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா.இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உண்டு.பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்..இந்த நிகழ்ச்சியில் சரியானது எதுவோ அதை மட்டும் இவர் பேசுவதால் இவரை பலருக்கும் பிடிக்கிறது.இவரின் பேச்சுக்கே பல ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்.அந்தளவிற்கு தனது சிறப்பான விவாதத்தினால் அசத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

நல்ல பணக்கார வீட்டு பையனா பார்த்து காதலிக்க சொல்லுறாங்க எங்க அம்மா.. நீயாநானா நிகழ்ச்சியில் போட்டுடைத்த மகள்... NEEYA NANA PROMO 1

விளம்பரம்

வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஒரு தலைப்பினை எடுத்து அதனை விவாதம் செய்து வருவார்கள்.இந்த நிகழ்ச்சி இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க காரணம் அதில் விவாதிக்கும் தலைப்புகளும்,நடுநிலையாக பேசி வரும் கோபிநாத் தான் ஆகும்.தற்போது இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.இந்த வார நிகழ்ச்சியில் காதலிக்க சொல்லும் பெற்றோர்கள் காதலர் காதலி கிடைக்காத இளைஞர்கள் இடையே வாக்கு வாதம் நடைபெற்றுள்ளது.

நல்ல பணக்கார வீட்டு பையனா பார்த்து காதலிக்க சொல்லுறாங்க எங்க அம்மா.. நீயாநானா நிகழ்ச்சியில் போட்டுடைத்த மகள்... NEEYA NANA PROMO 2

விளம்பரம்

இதில் பேசிய அம்மா தனது மகளை காதலிக்க சொல்லவே அதற்கு பதில் பேசிய மகள் எங்க அம்மா லவ் பண்ண சொன்னா பரவாயில்லை நல்ல பணக்கார பசங்களா பார்த்து லவ் பண்ண சொல்லுறாங்க என கூறியுள்ளார் இதனால் நெட்டிசன்கள் கடுமையாக கொந்தளித்துள்ளனர்,அம்மாவா நீங்க எல்லாம் என பயங்கரமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment