கருமை நிறத்தை பெருமைபடுத்தி பேசிய அறந்தாங்கி நிஷா!

விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்று கலக்கப்போவது யாரு. இந்த நிகழியில் கலந்து கொண்ட நிஷா ஆரம்பத்தில் தனியாக ஸ்டாண்ட் அப் காமெடி செய்து கொண்டிருந்தார். பின்னர் பழனியுடன் சேர்ந்து ஜோடியாக இருவரும் கலக்கினார்கள்.

கட்டாயம் படிக்கவும்  எனக்கும் பாக்கியாவுக்கும் DIVORCE ஆனது நல்ல விஷயம்...கோபி

கருமை நிறத்தை பெருமைபடுத்தி பேசிய அறந்தாங்கி நிஷா! 1

விளம்பரம்

இதன் மூலம் அறந்தாங்கி நிஷாவிற்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. இதை தொடர்ந்து கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் போன்ற விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார் நிஷா. இந்நிலையில் இவருக்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.இதுவரை ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் , பட்டிமன்ற பேச்சாளராகவும் இருந்த நிஷா பிக் பாஸில் வேறு ஒரு நபராக ஹெரிந்தார் உணர்ந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் மரண ஆட்டம் போட்ட VIJAY TV ரேமா

கருமை நிறத்தை பெருமைபடுத்தி பேசிய அறந்தாங்கி நிஷா! 2

விளம்பரம்

இருந்தாலும் மக்களின் ஆதரவு இருந்ததால் பிக் பாஸிற்குள் தாக்கு பிடித்தார் நிஷா. இதை தொடர்ந்து அவ்வப்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து விடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். கருப்பு நிறம் என்பது அழகு மட்டும் இல்லை அது அடையாளமும் கூட என்று கருமையின் பெருமையை உயர்த்தி கூறி இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  COOK WITH COMALI நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டது ரொம்ப அசிங்கமா இருந்துச்சு வெட்கமா இருந்துச்சு..கண்ணீர் விட்டு கதறிய மணிமேகலை

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment