என்னை விட பெரிய ரவுடியா நீ… நிகழ்ச்சியில் அசீமை வச்சி செய்த குரேஷி…. என்ன இப்படி பங்கம் பண்ணிட்டாரு அசீமை

தமிழ் தொலைக்காட்சி நடிகர் அசீம்.பல தொலைக்காட்சியில் பல நாடகங்களில் நடித்து அசத்தியுள்ளார் இவர்.இவரின் நாடகங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவதுண்டு,ஆனால் இவருக்கான சரியான அங்கீகாரம் ஏதும் கிடைக்கவில்லை.2012 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மாயா நாடகத்தில் நடித்து சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார்.இந்த நாடகத்தினை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பிரிவோம் சந்திப்போம்,தெய்வம் தந்த வீடு ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

என்னை விட பெரிய ரவுடியா நீ... நிகழ்ச்சியில் அசீமை வச்சி செய்த குரேஷி.... என்ன இப்படி பங்கம் பண்ணிட்டாரு அசீமை 1

விளம்பரம்

எதிலும் இவருக்கான வெற்றி கிடைக்கவில்லை,இருந்தும் போராடினார்.அப்படி வந்தது தான் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ப்ரியமானவளே தொடர்,இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்று பலராலும் அடையாளம் கண்டெடுக்கப்பட்டவர் ஆகினார் அசீம்,பின்னர் அங்கிருந்து மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கு வந்து பகல் நிலவு,கடைக்குட்டி சிங்கம் என தொடர்களில் நடிக்க தொடங்கினார்,மேலும் ஜோடி சீசனிலும் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளார் அசீம்.

என்னை விட பெரிய ரவுடியா நீ... நிகழ்ச்சியில் அசீமை வச்சி செய்த குரேஷி.... என்ன இப்படி பங்கம் பண்ணிட்டாரு அசீமை 2

விளம்பரம்

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக மக்கள் அனைவராலும் அறியப்பட்டவர் ஆகியுள்ளார் அசீம். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் டைட்டில் வின்னராகவும் ஆகியுள்ளார்.இவர் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்,அங்கு வந்த குரேஷி அசீமை வச்சி செய்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் அசீம் மற்றவர்களை கடுப்பேத்தி தான் பார்த்திருக்கிறோம் இங்கு குரேஷி அசீமையே கடுப்பேத்திவிட்டாரே என கூறி வருகின்றனர்.

Oo Solriya Oo Oohm Solriya | 26th February 2023 - Promo 1

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment