95வது ஆஸ்கர் விருது விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.இந்த விழாவில் பல மொழி சினிமா நட்சத்திரங்களும் கலந்துகொண்டுள்ளார். பல ஆண்டுகளாக நல்ல சினிமாக்களை தேர்ந்தெடுத்து இந்த விருதினை கொடுத்து வருகிறது ஆஸ்கார்.அதன்படி இன்று நடைபெற்ற 95வது ஆஸ்கர் விழாவில் விருது வாங்கியவர்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
1. சிறந்த அனிமேஷன் படம் – கில்லர்மோ டெல் டோராவின் பினோக்கியா
2. சிறந்த ஆவணப்படம் நாவால்னி
3.சிறந்த துணை நடிகை ஜேமி லி கர்டிஸ் ( எவரித்திங் எவ்ரிவேர் ஆள் அட் ஒன்ஸ் )
4.சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் – அண் ஐரிஷ் குட்பை
5.சிறந்த ஒளிப்பதிவு – ஆல் க்வயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட்
6.சிறந்த துணை நடிகர் – கே ஹுய் குவான் (எவரித்திங் எவ்ரிவேர் ஆள் அட் ஒன்ஸ் )
7.சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனை – தி வேல்
8.சிறந்த ஆடை வடிவமைப்பு- பிளாக் பாந்தர் வாக்காண்டா பாரவேர்
9.சிறந்த சர்வதேச திரைப்படம் – ஆல் க்வயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட்
10.சிறந்த ஆவண குறும்படம் – தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்
11.சிறந்த அனிமேஷன் குறும்படம் – தி பாய் தி மோல் தி பாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ்
12.சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – ஆல் க்வயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட்
13. சிறந்த இசை -ஆல் க்வயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட்
14.சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – அவதார் 2
15.சிறந்த திரைக்கதை – எவரித்திங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்
16. சிறந்த பாடல் – நாட்டு நாட்டு (ஆர் ஆர் ஆர்)
17.சிறந்த ஒலி – டாப்கன் மேவரிக்
18. சிறந்த எடிட்டிங் -எவரித்திங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்
19.சிறந்த இயக்கம் – எவரித்திங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்
20.சிறந்த நடிகர் – பிரெண்டன் பிரேசர் (தி வேல் )
21. சிறந்த நடிகை மிஷேல் யோவ் ( எவரித்திங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் )
22. சிறந்த திரைப்படம் – எவரித்திங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in