மேடையில் கண்ணீர் விட்டு அழுத இயக்குனர் பா ரஞ்சித் தாய்

அட்டகத்தி படத்தின் மூலம் சினிமாவிற்கு இயக்குனர் ஆக அறிமுகம் ஆகியவர் பா.ரஞ்சித்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.தனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்று முன்னணி இயக்குனர் ஆக அவதாரம் எடுத்தார்.பா ரஞ்சித் படம் என்றாலே நிச்சயம் நல்ல கதைக்களத்துடன் மக்களை மகிழ்விக்கும் வண்ணம் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.அட்டகத்தி படத்தினை தொடர்ந்து மெட்ராஸ் படத்தினை இயக்கினார்.இதில் நடிகர் கார்த்தி மற்றும் கலையரசன் நடித்து அசத்தி இருந்தனர்.இப்படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மேடையில் கண்ணீர் விட்டு அழுத இயக்குனர் பா ரஞ்சித் தாய் 1

விளம்பரம்

படத்தின் வெற்றிகளை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தினை வைத்து கபாலி மற்றும் காலா என்று வரிசையாக இரண்டு படங்களை இயக்கினார்.இயக்குனர் ஆக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் களம் இறங்கி நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார்.அண்மையில் ஆர்யாவை வைத்து இவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் நேரிடையாக வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து இவர் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் விக்ரமை வைத்து புதிய படத்தினை இயக்க உள்ளார்.

மேடையில் கண்ணீர் விட்டு அழுத இயக்குனர் பா ரஞ்சித் தாய் 2

விளம்பரம்

தற்போது இவர் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தினை இயக்கியுள்ளார்.இப்படத்தில் கலையரசன்,காளிதாஸ் ஜெயராமன்,துஷ்ரா விஜயன் ,ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தினை யாழி தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் டென்மா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.தற்போது இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் ரஞ்சித் மேடையில் தனது தாயை அறிமுகப்படுத்தி நெகிழ்ந்துள்ளார்.எங்க அம்மா என்னை சினிமாவுக்கு அனுப்பும்பொழுது ஜெயிச்சிடுவானு சொன்னாங்க நான் ஜெயிச்சிட்டு இருக்கேனு நம்புறேன் என கூறி மேடையில் நெகிழ்ந்துள்ளார்.மகன் பேச்சை கேட்டு அவரது தாய் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்

விளம்பரம்

Embed video credits : thi cinemas 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment