மகனுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா தனுஷ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.

மகனுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா தனுஷ் 1

விளம்பரம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை சுஹாசினி மணிரத்தினம் பிறந்தநாள் பார்ட்டி.. கலந்துகொண்ட பிரபலங்கள்

மகனுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா தனுஷ் 2

விளம்பரம்

அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

மகனுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா தனுஷ் 3

விளம்பரம்

பல வருடமாக ஓடி கொண்டு வந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்த சீரியல் முடிந்த நிலையில் தற்போது சீசன் 2 தொடங்கி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மகனை பார்க்க பேரன் பேத்தி உடன் சிங்கப்பூர் சென்ற நடிகை ராதிகா

மகனுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா தனுஷ் 4

விளம்பரம்

இந்த சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

மகனுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா தனுஷ் 5

இந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுஜிதா தனுஷ்

மகனுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா தனுஷ் 2

இவர் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment