பாண்டியன் ஸ்டோரை கவிழ்க்க ஜீவாவுக்கே தெரியாமல் சதி செய்யும் ஜனராதன்.. பாண்டியன் ஸ்டோர் PROMO

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

பாண்டியன் ஸ்டோரை கவிழ்க்க ஜீவாவுக்கே தெரியாமல் சதி செய்யும் ஜனராதன்.. பாண்டியன் ஸ்டோர் PROMO 1

விளம்பரம்

தற்போது தொடரில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணத்தினால் ஜீவா தனது மனைவியுடனும் கண்ணன் தனது மனைவியுடனும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.தம்பியின் பிரிவினை தாங்க முடியாமல் தவிக்கிறார் மூர்த்தி.இவ்வாறு நாடகம் சூடுபிடித்து சென்று கொண்டிருக்கிறது.ரசிகர்களும் சோகத்துடன் சீரியலை கண்டும் மேலும் எப்பொழுது பாண்டியன் ஸ்டோர் குடும்பம் பழைய மாதிரி மாறும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் மாமனார் வீட்டிற்கு வந்து தங்குகிறார் ஜீவா.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

பாண்டியன் ஸ்டோரை கவிழ்க்க ஜீவாவுக்கே தெரியாமல் சதி செய்யும் ஜனராதன்.. பாண்டியன் ஸ்டோர் PROMO 2

விளம்பரம்

ஜீவாவிடம் ஜனராதன் நம்ம நிறைய அதிரடி சலுகைகளை கடையில அறிவிச்சி பிற கடைகளை பின்னுக்கு தள்ளிடலாம்னு ஜீவாவுக்கு யோசனை கொடுக்கவே,அதனை கேட்ட ஜீவா நம்மளும் நல்லா இருப்போம் மத்தவங்களுக்கு நல்லா இருக்கனும் நான் பாண்டியன் ஸ்டோராயும் சேர்த்து தான் சொல்லுறேன் என கூறி மாமனார் முகத்தில் அடிப்பது போல பேசியுள்ளார்.இந்த ப்ரோமோவில் ஜீவாவின் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment