பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில் கணவருடன் முதல் வரலக்ஷ்மி விரத கொண்டாட்டம்

ஆயுத எழுத்து என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியவர் நடிகை சரண்யா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில் கணவருடன் முதல் வரலக்ஷ்மி விரத கொண்டாட்டம் 1

விளம்பரம்

ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவருக்கு நடிப்பின் மேல் உள்ள ஆர்வத்தினால் நடிப்பில் களம் இறங்கினார்.இவருக்கு முதல் சீரியலே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

கட்டாயம் படிக்கவும்  மனைவியுடன் DINNER-க்கு ஹோட்டல் சென்ற நடிகர் ரெடின் கிங்ஸ்லி

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில் கணவருடன் முதல் வரலக்ஷ்மி விரத கொண்டாட்டம் 2

விளம்பரம்

அதனை தொடர்ந்து நெஞ்சம் மறப்பதில்லைதொடரிலும் நடித்துள்ளார்.தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரன் தொடரிலும் இவர் நடித்து வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில் கணவருடன் முதல் வரலக்ஷ்மி விரத கொண்டாட்டம் 3

விளம்பரம்

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகிய சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகினார்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சுனிதாவின் செம்ம மாஸான புகைப்படங்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில் கணவருடன் முதல் வரலக்ஷ்மி விரத கொண்டாட்டம் 4

விளம்பரம்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 லட்சம் பாலோயர்களை வைத்துள்ளார் சரண்யா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில் கணவருடன் முதல் வரலக்ஷ்மி விரத கொண்டாட்டம் 5

இதில் அவ்வப்பொழுது தனது ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில் கணவருடன் முதல் வரலக்ஷ்மி விரத கொண்டாட்டம் 6

தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தங்கமயில் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவர் தனது கணவருடன் வரலக்ஷ்மி விரத பூஜை கொண்டாடி உள்ளார் .

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment