தங்கமயில் என் இடத்தை புடிச்சிட்டாளே.. சும்மா விடமாட்டேன்.. மருமகளுடன் திட்டமிடும் கோமதி… பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவில் அம்மா மற்றும் அண்ணன் குடும்பத்துடன் SUNTV லட்சுமி சீரியல் நாயகி ஸ்ருதி

தங்கமயில் என் இடத்தை புடிச்சிட்டாளே.. சும்மா விடமாட்டேன்.. மருமகளுடன் திட்டமிடும் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 1

விளம்பரம்

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வர உள்ளது,குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்துள்ளதால் இந்த தொடர் முடிவடைய உள்ளது.ரசிகர்களிடம் இது சோகத்தினை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது இந்த தொடரின் சீசன் 2 வெளியாக உள்ளது,இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ்ல் இந்த முறை அப்பா மற்றும் பையன்களுக்கு இடையே நடக்கும் இனிய உறவுகளை காண்பித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா சமைத்த உணவை சாப்பிட்ட ஈஸ்வரி.. கண்கலங்கிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

தங்கமயில் என் இடத்தை புடிச்சிட்டாளே.. சும்மா விடமாட்டேன்.. மருமகளுடன் திட்டமிடும் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் , பாண்டி மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் தங்கமயில் நல்ல பெயர் வாங்கவே, அது மீனா மற்றும் ராஜிக்கும் கோமதிக்கு பிடிக்கவில்லை. இதனால் பாண்டி மீது செம்ம கோபத்தில் இருக்கிறார் கோமதி. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோபி இது உன் வீடு இல்லையா அப்போ... இப்படி ஓட்டாண்டி ஆகிட்டியே என புலம்பிய ஈஸ்வரி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment