நான் சும்மா இந்த வீட்டுல சாப்பிடல.. பாண்டி கையில் காசை கொடுத்த கதிர்… பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட்டான சீரியல்களில் ஒன்று தான் இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல். பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. குடும்பகதையை மையமாக கொண்டு உள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அழகூரில் பூத்தவளே... அழகில் ரசிகர்களை மிரட்டும் நடிகை மீனா

நான் சும்மா இந்த வீட்டுல சாப்பிடல.. பாண்டி கையில் காசை கொடுத்த கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 1

விளம்பரம்

தற்போது இந்த தொடர் முடிவடைந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. அப்பா மற்றும் மகன்களுக்கு இடையேயான உறவை அழகாக எடுத்து காட்டி இருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரின் வேகம் மற்றும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.

கட்டாயம் படிக்கவும்  இனியா படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய ஆல்யா மானசா

நான் சும்மா இந்த வீட்டுல சாப்பிடல.. பாண்டி கையில் காசை கொடுத்த கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் , கதிர் அப்பா பாண்டியிடம் தனக்கும் தனது மனைவிக்குமான வீட்டு செலவுக்கு பணத்தை கொடுக்கிறார். இதனை கண்டு பாண்டி மற்றும் கோமதி கடும் அதிர்ச்சி அடைகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  காதலி அதிதி ராவ் உடன் வெளிநாட்டில் விடுமுறையில் நடிகர் சித்தார்த்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment