தன்னையும் டியூஷன் எடுக்க சொன்னதால் வீட்டில் சண்டையை ஏற்படுத்திய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட்டான சீரியல்களில் ஒன்று தான் இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல். பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. குடும்பகதையை மையமாக கொண்டு உள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மகளுக்கு பிரம்மாண்டமாக காதணி விழா நடத்திய அறந்தாங்கி நிஷா

தன்னையும் டியூஷன் எடுக்க சொன்னதால் வீட்டில் சண்டையை ஏற்படுத்திய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 1

விளம்பரம்

தற்போது இந்த தொடர் முடிவடைந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. அப்பா மற்றும் மகன்களுக்கு இடையேயான உறவை அழகாக எடுத்து காட்டி இருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரின் வேகம் மற்றும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை ஆல்யா மானசா சஞ்சீவ் வீட்டு கிரஹப்ரவேசத்தில் கலந்துகொண்ட நட்சத்திரங்கள்

தன்னையும் டியூஷன் எடுக்க சொன்னதால் வீட்டில் சண்டையை ஏற்படுத்திய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், தங்கமயில் , ராஜி டியூசன் எடுப்பதை தடுக்கும் வகையில், பாண்டியிடம் சொல்லி வீட்டில் சண்டையை உருவாக்குகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  எங்க அம்மாவை குத்தம் கண்டுபிடிச்சு சீண்டுனா நான் சும்மா இருக்கமாட்டேன்.. மாமியாரை திட்டிய கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment