BILL கட்ட காசு இல்லாமல் இருந்த ஜனார்த்தனுக்கு ஹோட்டல் காசை கொடுத்த கதிர்…. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

BILL கட்ட காசு இல்லாமல் இருந்த ஜனார்த்தனுக்கு ஹோட்டல் காசை கொடுத்த கதிர்.... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 1

விளம்பரம்

பிரசாந்த் மாமனார் மற்றும் அவரது நண்பரை கொலை செய்ய முயற்சிக்கிறார் மேலும் தன்னையும் தாக்கி கொண்டு பழியை தூக்கி ஜீவா மேல் போடுகிறார்,அங்கு போலீஸ் வரவே ஜனார்த்தன் உயிரோடு இருப்பதை தெரிந்துகொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்,அங்கு பிரசாந்த் அழுது நாடகம் போடுகிறார்.பிரசாந்த் ஜீவா மேல் போட்ட பழியை நம்பிய மீனா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்கிறார்.ஜனார்த்தன் கண் விழித்து பிரசாந்த் தான் எல்லாம் செய்ததாக வாக்கு மூலம் கூறுகிறார்,இதனால் ஜீவா மற்றும் கதிரை போலீசார் விடுகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

BILL கட்ட காசு இல்லாமல் இருந்த ஜனார்த்தனுக்கு ஹோட்டல் காசை கொடுத்த கதிர்.... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில், மருத்துவமனையில் 3 லட்சம் ரூபாய் பில் ஜனார்த்தனுக்கு வருகிறது அவரிடம் காசு இல்லாமல் நிற்கவே உடனே கதிர் தனது ஹோட்டல் காசை எடுத்து பில் கட்டி மாமனாரை அழைத்து சென்றுள்ளார்,இதில் ஜனார்தன் மனம் திருந்தி நெகிழ்ந்து உள்ளார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment