பாண்டிக்கு சாப்பாடு கொண்டு போகும் மயில்.. கடுப்பாகிய கோமதி… பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட்டான சீரியல்களில் ஒன்று தான் இது. பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது. குடும்பகதையை மையமாக கொண்டு உள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  என் குழந்தையை கொன்னுட்டியே.. வீட்டை விட்டு வெளியே போ.. ஈஸ்வரியை விரட்டிய கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

பாண்டிக்கு சாப்பாடு கொண்டு போகும் மயில்.. கடுப்பாகிய கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 1

விளம்பரம்

தற்போது இந்த தொடர் முடிவடைந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. அப்பா மற்றும் மகன்களுக்கு இடையேயான உறவை அழகாக எடுத்து காட்டி இருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரின் வேகம் மற்றும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி சுஜிதா தனுஷ்

பாண்டிக்கு சாப்பாடு கொண்டு போகும் மயில்.. கடுப்பாகிய கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், பாண்டிக்கு, மயில் சாப்பாடு கொண்டு போவதை தடுக்கிறார் கோமதி. உடனே மயில் பாண்டிக்கு போன் செய்து சாப்பாடு கொண்டு வர அனுமதி வாங்கி கொண்டு செல்கிறார். அதனை கண்டு கோமதி கடுப்பாகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சிங்கம் புலி மனைவி ஆர்மியில் இவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்குறவங்களா...வெளியான புகைப்படம்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment