திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கோமதி

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை நிரோஷா. இவர் நடிகை ராதிகாவின் உடன்பிறந்த தங்கை ஆவார்.

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கோமதி 1

விளம்பரம்

பல வெற்றிப்படங்களில் நடித்த இவர் நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுடன் WEEKEND-ஐ கொண்டாடிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கோமதி 2

விளம்பரம்

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து விலகி உள்ளார்.

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கோமதி 3

விளம்பரம்

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார்.

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கோமதி 4

விளம்பரம்

இந்த சீரியலில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  செம்ம COOL-ஆக விருது வழங்கும் விழாவிற்கு கிளம்பிய பாக்கியலட்சுமி நாயகி பாக்கியா

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கோமதி 5

கோமதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளது.

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கோமதி 6

இவர் தற்போது திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்து புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment