பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் படப்பிடிப்பு புகைப்படங்கள் 1

விளம்பரம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட்டான சீரியல்களில் ஒன்று தான் இது. பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது.

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் வரலக்ஷ்மி பூஜை நடத்திய தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் படப்பிடிப்பு புகைப்படங்கள் 2

விளம்பரம்

குடும்பகதையை மையமாக கொண்டு உள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் படப்பிடிப்பு புகைப்படங்கள் 3

விளம்பரம்

தற்போது இந்த தொடர் முடிவடைந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஒளிபரப்பாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் படப்பிடிப்பு புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்த தொடரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. அப்பா மற்றும் மகன்களுக்கு இடையேயான உறவை அழகாக எடுத்து காட்டிஇருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி கன்னிகா உடன் சொந்த தோட்டத்தில் பழங்கள் அறுவடை செய்யும் சினேகன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் படப்பிடிப்பு புகைப்படங்கள் 5

இந்த தொடரின் வேகம் மற்றும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் படப்பிடிப்பு புகைப்படங்கள் 6

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் படப்பிடிப்பு புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment