முல்லை மீனா முயற்சியால் தனத்திற்கு நடைபெறும் அறுவை சிகிச்சை… பாண்டியன் ஸ்டோர் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

முல்லை மீனா முயற்சியால் தனத்திற்கு நடைபெறும் அறுவை சிகிச்சை... பாண்டியன் ஸ்டோர் ப்ரோமோ 1

விளம்பரம்

தனம் மருத்துவமனையில் சோதனை செய்ததில் அவருக்கு நெஞ்சில் கேன்சர் இருப்பதாக டாக்டர் கூறுகிறார்,இதனை கேட்டு தனம் மற்றும் மீனா ஆகிய இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்,மேலும் தனம் இதை கேட்டால் மூர்த்தி தாங்கமாட்டார்,வீட்டில் யாரிடமும் இதனை சொல்ல வேண்டாம் என தனம் மீனாவிடம் கேட்டுக்கொள்கிறார்,இது தற்போது முல்லைக்கும் தெரிய வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

முல்லை மீனா முயற்சியால் தனத்திற்கு நடைபெறும் அறுவை சிகிச்சை... பாண்டியன் ஸ்டோர் ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் வீட்டிற்கு தெரியாமல் முல்லை மற்றும் மீனா தனத்தை கூட்டி வந்து அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றுகின்றனர்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment