தனி ஆளாக நின்னு ஆஸ்திரேலியாவை தெறிக்க விட்ட ரிஷப் பந்த் – வீடியோ

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்த இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதது. தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்றுவருகிறது.

தனி ஆளாக நின்னு ஆஸ்திரேலியாவை தெறிக்க விட்ட ரிஷப் பந்த் - வீடியோ 1

விளம்பரம்

இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னில் நடைபெற்றுவருகிறது. முதல் நாள் போட்டியில் இந்திய அணி 244 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 338 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்துள்ளது. இதனல் இந்த போட்டி ட்ராவில் முடிந்தது இந்த டெஸ்ட் தொடரின் நான்காவது மற்றும் கடைசி போட்டி இந்த மதம் 15 ஆம் தி தொடங்குகிறது. Watch the video below

விளம்பரம்

Video Credits: This video is embedded from cricket.com.au official youtube channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment