ஆதி மற்றும் ஹன்சிகாவின் கலக்கல் காமெடியில் வெளியாகியது பாட்னர் பட ட்ரைலர்

மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் ஆதி.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து வரிசையாக பல தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினர்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பினை அளித்தது.

ஆதி மற்றும் ஹன்சிகாவின் கலக்கல் காமெடியில் வெளியாகியது பாட்னர் பட ட்ரைலர் 1

விளம்பரம்

தமிழில் இவருக்கு கிடைத்த வரவேற்பால் தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.அதனை தொடர்ந்து தெலுங்கிலும் படம் நடித்து வருகிறார் ஆதி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Embed video credits : SONY MUSIC SOUTH

தமிழில் இவர் பல படங்கள் நடித்தும் எதிலும் கிடைக்காத வரவேற்பு அண்மையில் இவருக்கு வெளியான மரகதநாணயம் பெரும் வரவேற்பினை இவருக்கு ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்தாதது.இவர் நடிகை நிக்கி கல்ராணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

விளம்பரம்

ஆதி மற்றும் ஹன்சிகாவின் கலக்கல் காமெடியில் வெளியாகியது பாட்னர் பட ட்ரைலர் 2

இவர் தற்போது நடிகை ஹன்சிகாவுடன் பாட்னர் படத்தில் நடித்துள்ளார்,இப்படத்தினை இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கியுள்ளார்,யோகிபாபு , மைனா நந்தினி,பாண்டியராஜன் மற்றும் ரோபோ சங்கர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment