மகளுடன் கீழடி அருங்காட்சியகம் சென்ற பசங்க பட நடிகை சுஜாதா

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருந்தாலும் அதில் சில நடிகைகள் மட்டுமே குணசித்ர கதாபாத்திரத்தில் கலக்கி எடுக்கின்றனர்.அந்தளவுக்கு தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் தான் சுஜாதா

மகளுடன் கீழடி அருங்காட்சியகம் சென்ற பசங்க பட நடிகை சுஜாதா 1

விளம்பரம்

இவர் விருமாண்டி படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் வரலக்ஷ்மி பூஜை நடத்திய KGF ராக்கி பாய் யாஷ்

மகளுடன் கீழடி அருங்காட்சியகம் சென்ற பசங்க பட நடிகை சுஜாதா 2

விளம்பரம்

பின்னர் பருத்திவீரன் படத்தில் ப்ரியாமணிக்கு அம்மாவாக நடித்து தனது நடிப்பினால் அனைவரையும் கவர்ந்திருந்தார்.

மகளுடன் கீழடி அருங்காட்சியகம் சென்ற பசங்க பட நடிகை சுஜாதா 3

விளம்பரம்

பசங்க படத்தில் யோசனை மஞ்சு வாண்டு தான் என்ற வசனத்தை அடிக்கடி கூறி பல ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார்.இப்படத்தின் மூலம் இவர் பலருக்கும் அறியப்பட்டவர் ஆகினார்

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி கிரண் அண்ணாவின் அழகிய புகைப்படங்கள்

மகளுடன் கீழடி அருங்காட்சியகம் சென்ற பசங்க பட நடிகை சுஜாதா 4

விளம்பரம்

தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் சுஜாதா.

மகளுடன் கீழடி அருங்காட்சியகம் சென்ற பசங்க பட நடிகை சுஜாதா 5

இவர் சூர்யா,அஜித்,சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார்.

மகளுடன் கீழடி அருங்காட்சியகம் சென்ற பசங்க பட நடிகை சுஜாதா 6

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடித்து அசத்தியிருப்பார்.இவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment