படத்துல ஒண்ணுமே இல்லை… கொஞ்சம் KGF வாசனை வருது… பத்துதல PUBLIC REVIEW

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவை கலக்குபவர் சிலம்பரசன்.இவரை ரசிகர்கள் செல்லமாக லிட்டில் சூப்பர் ஸ்டார் ,சிம்பு என அழைப்பது தான் வழக்கம்.டி ராஜேந்தர் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து நடித்து அசத்தியுள்ளார்.அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர்.2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பெரும் வரவேற்பினை பெற்றார்.நடை உடை பாவனை என அனைத்திலும் புதிய யுக்தியை கையாண்டு ரசிகர்களை தனது வசம் இழுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

படத்துல ஒண்ணுமே இல்லை... கொஞ்சம் KGF வாசனை வருது... பத்துதல PUBLIC REVIEW 1

விளம்பரம்

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இன்று பெரும் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிலம்பரசன்.நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளவர்.அண்மையில் உடல் எடை அதிகம் இருந்த சிம்பு தற்போது ரசிகர்களுக்காக முற்றிலும் குறைத்து கேலி செய்தவர்கள் வாயை அடைத்து படங்களில் பழைய சிம்புவாக நடித்து அசத்தி வருகிறார்.இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.

படத்துல ஒண்ணுமே இல்லை... கொஞ்சம் KGF வாசனை வருது... பத்துதல PUBLIC REVIEW 2

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்துஇருக்கிறார்.இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் நடிகர் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ளார்.இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.சிம்பு ரசிகர்கள் படத்தினை ஆவலாக கண்டு களித்து வருகின்றனர்.படத்தினை பார்த்து வெளியே வரும் ரசிகர்கள் படம் எதிர்பார்த்த அளவு இல்லை,சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்,படத்தில் கொஞ்சம் கேஜிஎப் வாசனை வருவதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் ஒரு சிலர் படம் சூப்பராக இருப்பதாகவும் சிம்பு அசத்தியுள்ளதாகவும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment