நம்ம வாழ்க்கையை இப்போ ஒன்னா ஆரம்பிக்கலாம்..அமீருக்கு PROPOSE செய்த பாவனி

சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராததால் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்து களம் இறங்கிவிட்டார்.இவர் காதலித்து கரம் பிடித்த கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரெட்டைவால் குருவி நாடகத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

நம்ம வாழ்க்கையை இப்போ ஒன்னா ஆரம்பிக்கலாம்..அமீருக்கு PROPOSE செய்த பாவனி 1

விளம்பரம்

இவரை தற்போது காதலித்து வருவதாக கூறும் அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் ஆகியவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தி மக்களின் வரவேற்பினை பெற்றார்.இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தவர் தான் பாவானி.இந்த நிகழ்ச்சியில் பாவனி மீது அமீருக்கு காதல் வரவே அதை பாவனியிடம் கூறியுள்ளார்,அதற்கு வீட்டை விட்டு வெளியே வந்தும் மறுப்பு தெரிவித்து வருகிறார் . பாவனி தனது காதலை என்றாவது ஒருநாள் ஏற்றுக்கொள்வர் என காத்துக்கொண்டுள்ளார் அமீர்.தற்போது இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வருகின்றனர்.எப்படியாவது பாவனியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவில் உள்ளார் பாவனி.பாவனி குடும்பத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் அமீரை பிடித்து விட்டது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

நம்ம வாழ்க்கையை இப்போ ஒன்னா ஆரம்பிக்கலாம்..அமீருக்கு PROPOSE செய்த பாவனி 2

விளம்பரம்

தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் டைட்டிலை இருவரும் வெற்றிபெற்றுள்ளனர்.இந்த மகிழ்ச்சியில் அமீருக்கு நன்றி சொல்லி,நீங்கள் உள்ளேயும் வெளியேயும் அற்புதமான மனிதர்,நீங்க ஒரு சிறந்த மாஸ்டர் ஆக இருந்திங்க,நல்ல நண்பராகவும் இருந்திங்க,இப்போ உங்களுக்கு ஒன்னு சொல்லுறேன்,நம்ம வாழ்க்கையை ஒண்ணா ஆரம்பிக்கிற நேரம் வந்துட்டு,நான் உங்களுடைய சிறந்த வாழ்க்கை துணையாக இருப்பேன் என நம்பிக்கை இருக்கு,அதற்கான நாளுக்காக காத்திருக்கிறேன்,ஐ லவ் யு என கூறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.இதனை பார்த்த அமீர் மகிழ்ச்சியில் போட்றா வெடியை என கமெண்ட் செய்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Embed video credits : LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment