விமல் மற்றும் கருணாஸ் இணைந்து நடிக்கும் போகுமிடம் வெகுதூரமில்லை ட்ரைலர்

கில்லி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் விமல். ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த விமல் கதாநாயகனாக பசங்க படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த களவாணி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகராக உருவெடுத்தார் விமல். ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பொங்கல் வைத்த CWC சுஜிதா தனுஷ்

விமல் மற்றும் கருணாஸ் இணைந்து நடிக்கும் போகுமிடம் வெகுதூரமில்லை ட்ரைலர் 1

விளம்பரம்

இவர் நடித்த வாகை சூடவா படத்திற்கு சிறந்த நடிகர் என்ற தமிழக விருதினை பெற்றார் விமல்.இந்நிலையில் பல வெற்றிப்படங்களை கொடுத்து மேல வந்த விமலுக்கு படங்கள் சரியாக ஓடாமல் பெரும் சரிவினை கொடுக்க தொடங்கியது.இதில் இருந்து மீண்டும் வர விமல் போராடியும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது,இருப்பினும் மனம் தளராமல் மீண்டும் படங்களை நடித்து வருகிறார்,அந்த வரிசையில் இவர் அண்மையில் நடித்த விலங்கு வெப் சீரிஸ் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நின்று போன பல்லவி திருமணம்... கண்ணனை மாப்பிளையாக்கிய பார்வதி... வீட்டுக்கு வீடு வாசப்படி ப்ரோமோ

விமல் மற்றும் கருணாஸ் இணைந்து நடிக்கும் போகுமிடம் வெகுதூரமில்லை ட்ரைலர் 2

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் மைக்கேல் ராஜா இயக்கத்தில், போகுமிடம் வெகுதூரமில்லை படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் நடிகர் கருணாஸ் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  டேய் உன்னை பத்தி தெரியும்டா.. சூரியை கலாய்த்த VJS மற்றும் SK

விளம்பரம்

Embed Video Credits : SAREGAMA TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment