முதல் முறையாக காக்கி சிங்கமாக வலம் வரும் பிரபுதேவாவின் “பொன்மாணிக்கவேல்” ட்ரைலெர்! Pon Manickavel Trailer – Tamil

நடிப்பிலும் நடனத்திலும் வல்லவராக திகழ்பவர் தான் பிரபு தேவா!நடிப்பிலும் நடனத்திலும் மட்டுமில்லாமல் இயக்குனராகவும் வளம் வந்து வெற்றி படங்களை தந்தவர் என்று சொன்னாலும் அது மிகையாகாது! தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடா, ஹிந்தி என இந்தியா முழுவதும் பிரபலமானவர் தான் இவர்! தொடர்ந்து பல மொழி படங்களில் ஈடுபாடுடன் நடித்து வரும் இவரை பெரும்பாலும் காதல் மற்றும் காமெடி படங்களில் தான் பார்த்திருப்போம்!

கட்டாயம் படிக்கவும்  பாசத்திற்குரிய பாரதிராஜாவின் இளம்வயது புகைப்படங்கள் இதோ

முதல் முறையாக காக்கி சிங்கமாக வலம் வரும் பிரபுதேவாவின் "பொன்மாணிக்கவேல்" ட்ரைலெர்! Pon Manickavel Trailer - Tamil 1

விளம்பரம்

அது மட்டுமில்லாமல் சமீபத்தில் திகில் காட்சிகள் நிறைந்த பேய் கதைகளிலும் நாம் பார்த்து ரசித்திருப்போம்! அனால், காக்கி சட்டையில் அதிரடியாக கலக்கி பார்த்ததே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்! இவரது ரசிகர்களும் இவரை காக்கி உடையில் வலம்வரும் காவல்துறை சிங்கமாக பார்க்கவேண்டும் என கோரிக்கைகள் வைத்ததும் ஒரு புறம் இருந்தது! அதனையெல்லாம் தீர்க்கும் வகையாக இப்பொழுது காவலதிகாரியாக நடித்துள்ளார்! “பொன் மாணிக்கவேல்” என்ற திரைப்படத்தில் பொன்மாணிக்கவேல் என்னும் கதாபாத்திரத்தில் கண்ணியமிக்க ஒரு காவலதிகாரியாக வலம் வருகிறார்!

கட்டாயம் படிக்கவும்  உதயநிதியின் மாமன்னன் படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ

முதல் முறையாக காக்கி சிங்கமாக வலம் வரும் பிரபுதேவாவின் "பொன்மாணிக்கவேல்" ட்ரைலெர்! Pon Manickavel Trailer - Tamil 2

விளம்பரம்

அந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இவர் நடித்துள்ளதாக இதை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்! இந்நிலையில் நடிகர் பிரபு தேவா அவர்கள் காக்கி சட்டையில் வலம் வரும் காட்சிகளை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below!…

கட்டாயம் படிக்கவும்  ஜெய் பீம் மணிகண்டனின் GOOD NIGHT TRAILER இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment