இது என்ன STEP…நான் ஆடமாட்டேன் இதுக்கெல்லாம்…சண்டையிட்ட நடிகை பூஜா ஹெக்டே

தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் பூஜா.அதன்பின் தெலுங்கு சினிமாவில் முழுவதும் நடிக்க தொடங்கி விட்டார்.பின்னர் தனது கடின முயற்சியினால் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் மேலும் இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே.இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் வராததாலும் மேலும் தெலுங்கில் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

இது என்ன STEP...நான் ஆடமாட்டேன் இதுக்கெல்லாம்...சண்டையிட்ட நடிகை பூஜா ஹெக்டே 1

விளம்பரம்

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக வைகுண்டபுரம் படத்தில் நடித்து மிக பிரபலமாகினார்.அதில் இடம் பெற்ற புட்ட பொம்மா என்ற பாடல் மூலம்,தெலுங்கில் மட்டும் இல்லாமல்,தமிழ்,மலையாளம்,கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமாகினார் பூஜா.இவர் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜயின் பீஸ்ட் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.தனது வித்தியாசமான நடிப்பினாலும்,கவர்ச்சிகரமான தோற்றத்தினாலும் ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.

இது என்ன STEP...நான் ஆடமாட்டேன் இதுக்கெல்லாம்...சண்டையிட்ட நடிகை பூஜா ஹெக்டே 2

விளம்பரம்

தற்போது இவர் நடன பயிற்சி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.பயிற்சியில் மாஸ்டர் கஷ்டமான நடனத்தினை சொல்லிக்கொடுக்கவே அது புரியாமல் இது என்ன ஸ்டெப் என கியூட் ஆக கேட்டுள்ளார்.இந்த வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

"என்ன Step இது"😲 Pooja Hegde VS Dance Master 😡 LIVE BTS #trending  #viral  #shorts

விளம்பரம்

Embed video credits : Behindwoods tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment