உயிர்த்தோழி சுஹாசினிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பூர்ணிமா பாக்யராஜ்

இயக்குனர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா. 80 மற்றும் 90 காலகட்டங்களில் பிரபல நடிகையாக கலக்கியவர் இவர்.

உயிர்த்தோழி சுஹாசினிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பூர்ணிமா பாக்யராஜ் 1

விளம்பரம்

பூர்ணிமாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் இருந்தது.

உயிர்த்தோழி சுஹாசினிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பூர்ணிமா பாக்யராஜ் 2

விளம்பரம்

அந்தளவுக்கு தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து இருந்தார்.

உயிர்த்தோழி சுஹாசினிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பூர்ணிமா பாக்யராஜ் 3

விளம்பரம்

ரஜினிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தும் அசத்தி உள்ளார் பூர்ணிமா.

உயிர்த்தோழி சுஹாசினிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பூர்ணிமா பாக்யராஜ் 4

விளம்பரம்

பின்னர் இயக்குனர் பாக்யராஜை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பூர்ணிமா பாக்யராஜ்.

உயிர்த்தோழி சுஹாசினிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பூர்ணிமா பாக்யராஜ் 5

இவரின் மகன் சாந்தனு தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக கலக்கி வருகிறார்.

உயிர்த்தோழி சுஹாசினிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பூர்ணிமா பாக்யராஜ் 6

தற்போது இவர் தனது தோழி நடிகை சுஹாசினிக்கு புகைப்படம் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி உள்ளார்.

உயிர்த்தோழி சுஹாசினிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பூர்ணிமா பாக்யராஜ் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment