உப்பு கருவாடு பாடலுக்கு சகநடிகர் உடன் குத்தாட்டம் போட்ட சித்தி சீரியல் நடிகை

சித்தி 2 என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் நல்ல வரவேற்பினை பெற்றவர் ப்ரீத்தி ஷர்மா.இவர் டிக் டாக்கில் மிகவும் பிரபலமானவர். மாடலிங் துறையில் இருந்த இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிய திருமணம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.ஆனால் இதில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.பின்னர் இவருக்கு ராதிகா நடிக்கும் சித்தி 2 நாடகத்தில் வாய்ப்பு கிடைத்தது,அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட ப்ரீத்தி இந்த நாடகத்தில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

உப்பு கருவாடு பாடலுக்கு சகநடிகர் உடன் குத்தாட்டம் போட்ட சித்தி சீரியல் நடிகை 1

விளம்பரம்

தமிழ் சீரியல்கள் மட்டும் இல்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கி மொழிகளிலும் சீரியல் நடித்துள்ளார்.சீரியல்களில் மக்களை கவர்வது மட்டுமில்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவரது ரீல்ஸ் வீடியோக்களை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது.அந்த அளவிற்கு பிரபலமானவர் இவர்.தனது நடனத்தின் மூலமாகவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல ரசிகர்களை கொண்டவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

உப்பு கருவாடு பாடலுக்கு சகநடிகர் உடன் குத்தாட்டம் போட்ட சித்தி சீரியல் நடிகை 2

விளம்பரம்

தற்போது இவர் தனது சக நடிகர் உடன் குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அசத்தியுள்ளார்.அர்ஜுன் நடித்த முதல்வர் படத்தில் இடம்பெற்ற உப்புக்கருவாடு என்ற பாடலுக்கு ரொமான்டிக் ஆக வெட்கப்பட்டு கியூட் ஆக நடனம் ஆடியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் பல ரசிகர்கள் சூப்பரா டான்ஸ் ஆடுறீங்க நீங்க,உங்க ஜோடி பொருத்தம் செம்ம என கூறி கருத்துக்களை தெரிவித்து லைக்குகளை கொடுத்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment