போட்டோஷூட்டில் கலக்கும் இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா

தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியவர் அட்லீ. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.

போட்டோஷூட்டில் கலக்கும் இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா 1

விளம்பரம்

இவர் இயக்கிய முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  பிரபாஸ் ஒரு வேலையும் செய்யல படத்துல.. கல்கி படத்தை கழுவி ஊற்றிய Bluesattai மாறன்

போட்டோஷூட்டில் கலக்கும் இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா 2

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து இவர் இயக்கிய மெர்சல், தெறி போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து இவரை சினிமாவில் உச்ச இயக்குனராக மாற்றியது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட சினிமா பிரபலங்கள்

போட்டோஷூட்டில் கலக்கும் இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா 3

விளம்பரம்

தற்போது தமிழில் இருந்து பாலிவுட்டிற்கு சென்றுள்ளார் அட்லீ.

போட்டோஷூட்டில் கலக்கும் இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா 4

விளம்பரம்

ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய ஜவான் படம் ஆயிரம் கோடி வசூலை பெற்று அசத்தியுள்ளது.

போட்டோஷூட்டில் கலக்கும் இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா 5

தற்போது பாலிவுட்டில் செட்டில் ஆகியுள்ளனர் அட்லீ மற்றும் அவரின் மனைவி பிரியா.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் சிலை போல இருக்கும் நடிகை நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

போட்டோஷூட்டில் கலக்கும் இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா 6

தற்போது ப்ரியா தொடர்ந்து போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment