PARTY-யில் பயங்கரமாக DANCE ஆடிய விஜய் டிவி பிரியங்கா… இவங்களா இது நம்பவே முடியல

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர் பிரியங்கா.அதன்பின் பல நிகழ்ச்சிகளை பல சேனல்களில் தொகுத்து வழங்கி வந்தார்.இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது.அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி தற்போது விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக அசத்தி வருகிறார் பிரியங்கா.இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எனவே இவருக்காகவே பல புதிய நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் கொண்டுவரப்பட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

PARTY-யில் பயங்கரமாக DANCE ஆடிய விஜய் டிவி பிரியங்கா... இவங்களா இது நம்பவே முடியல 1

விளம்பரம்

தொகுப்பாளினியாக மட்டுமே இருந்த பிரியங்கா விஜய் டிவி பிக் பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்டு அசத்தினார்.நல்ல விளையாடி மக்களை மகிழ்வித்தார்.வீட்டில் அன்புக்கு அன்பு வம்புக்கு வம்பு என்பது போல சக போட்டியாளர்களை அலற வைத்தார் பிரியங்கா.இவர் தற்போது தனது 10 வருட தொகுப்பாளினி பயணத்தினை முடிவு செய்துள்ளார்.தொலைக்காட்சியில் மட்டும் மக்களை சிரிக்க செய்வது மட்டுமில்லாமல் சொந்தமாக இவர் யூடியூப் சேனல் ஒன்றிணையும் இயக்கி வருகிறார்.அதில் இவர் தனது அன்றாட நிகழ்வுகள்,வெளியூர் பயணங்கள்,சாப்பாடுகள் என அனைத்தையும் வீடியோவாக பதிவிட்டு மக்களை கவர்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

PARTY-யில் பயங்கரமாக DANCE ஆடிய விஜய் டிவி பிரியங்கா... இவங்களா இது நம்பவே முடியல 2

விளம்பரம்

தற்போது இவர் பிக் பாஸ் ஜோடிகள் வின்னர் ஆன சுஜா சிவகுமார் மற்றும் அமீர் பாவணியுடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார்.அங்கு அவர்களுடன் முரட்டுத்தனமாக நடனமாடி ,கொண்டாடியுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.தற்போது இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பிரியங்கா நடனத்தினை பார்த்து வியந்து வீடியோவுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment