அவரு Medkit கேட்டாரு நா மனசயே கொடுத்துட்டேன் – வைரலாகும் PUBG காதல்

கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதில் என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் பலர் தங்களது பொழுதுப்போக்கை வடிவமைத்து கொண்ட நிலையில், பல இளைஞர்கள் பல விதமான கேம்ஸ் என்று தங்கள் பொழுது போக்கிற்கு ஏற்றவாறு தங்கள் நண்பர்களோட தொடர்பில் இருந்தனர்.

அவரு Medkit கேட்டாரு நா மனசயே கொடுத்துட்டேன் - வைரலாகும் PUBG காதல் 1

விளம்பரம்

அப்படி பெரும்பாலும் அனைவராலும் விளையாடப்பட்ட ஆன்லைன் கேம் தான் பப்ஜி. இந்த கேம் இந்திய அரசு மூலம் தடை விதித்தது. இதனால் பலர் தங்கள் விளையாட்டை விளையாட முடியாமல் போனது. இருந்தாலும் VPN என்ற அப்ப டவுன்லோட் செய்து சிலர் விளையாடி வருகின்றனர்.

அவரு Medkit கேட்டாரு நா மனசயே கொடுத்துட்டேன் - வைரலாகும் PUBG காதல் 2

விளம்பரம்

அப்படி விளையாடி ஊரடங்கு காலத்தில் ராபில் குமாரி என்ற பெண் இளைஞன் ஒருவனிடம் காதல் வயப்பட்டு இருக்கிறார். தற்போது அவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை டிவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் அவர் அந்த காதலனை முத்தம் குடுக்கும் காட்சியை பதிவிட்டு இருக்கிறார்.

அவரு Medkit கேட்டாரு நா மனசயே கொடுத்துட்டேன் - வைரலாகும் PUBG காதல் 3

விளம்பரம்

இந்த புகைப்படங்கள் டிவிட்டர் பக்கத்தில் பல லைக் வாங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட 5000 லைக் மேலாக உள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஒருபக்கம் இருந்தாலும் இளைஞர் மத்தியில் எப்படியாவது காதல் ஒருபுறம் மலர்ந்து விடுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment