அஜித் சார் கொடுத்த வாய்ப்பு..! ரொம்ப நன்றி சார்..நெகிழ்ந்து பேசிய புகழ் | Valimai | Pugazh

விஜய் டிவியின் மூலம் புகழ் பெற்ற பிரபலங்களில் ஒருவர் புகழ். கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் காமெடியனாக அறிமுகமாகி பின்னர் குக் வித் கோமாளிக்கு சென்றார். என்னதான் இவர் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மற்றவர்களை சிரிக்க வைத்தாலும் நிஜ வாழ்வில் இவர் ஹீரோ தான். இவர் விஜய் டிவியில் ஏற்கனவே இருந்திருந்தாலும் , குக்கு வித் கோமாளி மூலம் தான் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே அமைந்தது. இவரது முக பாவனைக்கும், இவரது உடல்மொழிக்கும், கவுண்ட்டர்களுக்கும் சிரிக்காத ஆட்களே இருக்கமுடியாது. தற்போது இவர் சுமார் 7 படங்களில் நடித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  MASTER-ஐ கீழே தள்ளிய விக்ரம்...உலகநாயகன் தற்போது உச்சநாயகனாக....

அஜித் சார் கொடுத்த வாய்ப்பு..! ரொம்ப நன்றி சார்..நெகிழ்ந்து பேசிய புகழ் | Valimai | Pugazh 1

விளம்பரம்

இவர் தன்னுடைய குக்கு வித் கோமாளி நண்பர் அஷ்வினுடன் சேர்ந்து என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்தார். அதோடு முக்கியமாக தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளார் புகழ். மேலும் பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார், கூடிய விரைவில் அனைத்து படங்களும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படங்களில் படு பிசியாக இருக்கும் போது அவ்வப்போது சில சில காமெடி வீடியோக்களும் தனது சமூக வலைதள கணக்குகளில் பதிவு செய்து வருகிறார்!

கட்டாயம் படிக்கவும்  செல்லம் நம்ம HONEYMOON அதுக்குள்ளே முடிஞ்சிட்டே...CUTE ஆக கணவனுடன் POSE கொடுத்த நயன்தாரா

அஜித் சார் கொடுத்த வாய்ப்பு..! ரொம்ப நன்றி சார்..நெகிழ்ந்து பேசிய புகழ் | Valimai | Pugazh 2

விளம்பரம்

இவர் அஜித்துடன் இணைந்து நடித்த வலிமை படம் நேற்று வெளியாகியுள்ளது. புகழ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் வலிமை படத்திற்கும் அதில் வரும் என்னுடைய கதா பாத்திரத்திற்கும் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்றும், வாய்ப்பளித்த அஜித் சார், H.வினோத், போனி கபூர் ஆகிய அனைவருக்கும் மனமார்ந்த வணக்கங்கள் என அதில் கூறியுள்ளார்…! Watch the Below Video..

கட்டாயம் படிக்கவும்  வெளியாகியது DANUSH-ன் திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து தாய்க்கிழவி பாடல்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment