புஷ்பா 2 படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ராஷ்மிக்கா மந்தன்னா

தெலுங்கு சினிமாவும் தற்போது தரமான படத்தினை உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக கொடுக்க தொடங்கிவிட்டனர்.அந்த வரிசையில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய படம்தான் புஷ்பா .

புஷ்பா 2 படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ராஷ்மிக்கா மந்தன்னா 1

விளம்பரம்

சாதாரண மனிதன் எப்படி கேங்ஸ்டர் ஆகுகிறான் என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை தான் இந்த படத்தின் கதைக்களம்.

கட்டாயம் படிக்கவும்  ஆளே மாறிய பிக் பாஸ் ஜூலியின் அசத்தல் புகைப்படங்கள்

புஷ்பா 2 படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ராஷ்மிக்கா மந்தன்னா 2

விளம்பரம்

இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்ட இப்படம் முதல் பாகம் மட்டும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகியது.

புஷ்பா 2 படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ராஷ்மிக்கா மந்தன்னா 3

விளம்பரம்

இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ளார்.இறுதி கட்டத்தில் பகத் பாசில் போலீசாக வந்து கலக்கி இருப்பார்.

கட்டாயம் படிக்கவும்  இந்தியா சார்பில் துபாய் மாராத்தானில் கலந்துகொண்ட நடிகர் ஆர்யா

புஷ்பா 2 படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ராஷ்மிக்கா மந்தன்னா 4

விளம்பரம்

இந்நிலையில் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் மற்றும் சண்டை காட்சிகள் என அனைத்திலும் விறுவிறுப்பினை காட்டி இருப்பார் இயக்குனர் சுகுமார்.

புஷ்பா 2 படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ராஷ்மிக்கா மந்தன்னா 5

முதல் பாகத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியாகிய அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் தான்,அதிலும் குறிப்பாக சமந்தா ஆடிய ஊ சொல்றியா பாடல் ஏகோபித்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  போட்டோஷூட்டில் கலக்கும் சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி

புஷ்பா 2 படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ராஷ்மிக்கா மந்தன்னா 6

இன்று புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கும் நிலையில், நடிகை ரஷ்மிக்கா மந்தன்னா படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

புஷ்பா 2 படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ராஷ்மிக்கா மந்தன்னா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment